ஈரான் தனது மத்திய மற்றும் மேற்கு வான் எல்லையை மீண்டும் மூடியுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அணு ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி கொடுத்த ஈரான், உக்ரைன் கூட இதில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்தால், ஹார்முஸ் நீரிணை முழுவதும் கண்ணி வெடிகளை மிதக்க விடுவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த நடவடிக்கையால் சர்வதேச விமானங்கள் அந்த பகுதியில் பறக்க தடை செய்யப்பட்டுள்ளன. வான் எல்லை மீண்டும் மூடப்பட்டதால் மத்திய கிழக்கு மீண்டும் பதற்றத்தில் தள்ளப்பட்டுள்ளது.
மேற்கு வான்பரப்பில் விமானங்கள் இன்று மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பான நேயர்களே!🙏 உலகெங்கும் நடக்கும் விடயங்களை உண்மையான செய்திகளாக உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்களின் யாழரசன் சமூக வலைத்தளங்களூடாக இணைந்திருங்கள். 💥💥💥
வானொலியைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும்👇
👉 www.yalarasan.lk
👉வலையொளித் தளம் 👇
👉முகநூல்👇
👉புலனம் 👇
🤜 உங்களுடன் வாரத்தின் ஏழு நாட்களும், இருபத்து நான்கு மணி வேளைகளும் யாழரசன் இணைந்திருப்பான் 🤛
👉விளம்பரத் தொடர்புகளுக்கு :-👇
📲https://wa.me/94750944964