தெற்கு ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம்: பல நாடுகளில் அவசர எச்சரிக்கை அறிவிப்பு
தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத […]









